பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வர் எழுதிக் கொடுத்தார், விசாலாட்சி விவாகம், என்று. நான் விசாலாட்சி விவாதம் என்று அச்சுக்கோர்த்தேன்! தூக்கவேலை, கொஞ்சம் துக்கமுங்கூடத் தான். எனவே தவறுமேல் தவறாகிவிட்டது.

சாமி காவடியானந்தர், என்று தெளிவாகத்தான் அவர் எழுதினார், நானோ அதை,

காமி சாவடியானந்தர் என்று பிழையுடன் அச்சிட்டேன். அது போலவே,

காசுமாலை
காமாலை



மணி அரசு
பிணி அரசு



விசாலம்
விசாரம்