பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலம் ஏற்றுநிற்கும் தமிழ் வளர்ச்சி - அரசியல் - பொருளியல் -- சமூக வியல்கள் - தாழ்ந்து மிதியுண்டு கிடந்த தமிழ்மகனை, தலை நிமிரவைக்க கவிதைச் சங்கநாதம் புரியும் “புதுவைக் கவிஞர்”

பழமைதான் பெரிதென மதித்துப் பாழ் இருட்டில் நடந்து கொண்டிருந்த மக்களுக்கு ”புரட்சிப் பாதை" காட்டி, புதுமைகாண சுவிதையிலே - காவியத்திலே - கலையிலே - இசையிலே - இலக்கியத்திலே மகத்தான மாறுதல் விளைவிப்பவர் ”புரட்சிக் கவிஞர்”

தொழிலாளர் - ஏழையர் - தாழ்த்தப் பட்டோர். வாழ்வுயர - இன்பம் மிளிர - காதல் சுரக்க, அழகு தமிழில் நகைச்சுவையுடன் கவிதை பாடும் உத்தமர் "கவியாசர்

கவிஞர் வாழ்க!

பதிப்பாளர்