பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

கவியரசர் "பாரதி தாசன் அவர்கள், காலநிலையில் பல இடங்களில் ஆற்றிய சொற்பொழிவே இந்நூல்.

கலைஞரின் பல கருத்தின் தத்துவங்கள், புரட்சி பாதையில் செல்லுகின்றன. இன்றய சூழ் நிலையில் இருள் அகற்றும் "கை விளக்கு" தான்.

இந்நூலை வெளியிட உதவிய நண்பர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றி.

பதிப்பாளர்.