இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
141
கனி | : | 5 பட்டையாக நீண்ட சதைக் கனி, பழுக்காது மிகுந்த புளிப்புள்ளது. |
தமிழ் நாட்டில் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. காய்கள் உணவுக்குப் பயன்படும். இதனை ஒத்த மற்றொரு இனம் அவர்கோயா காரம்போலா என்பது (Averrhoa carambola). தமிழ்நாட்டுத் தாவரங்களில் வளர்க்கப்படுகிறது. இவையிரண்டும் எந்த நாட்டிற்கு உரியன எனத் தெரியவில்லை.
புளிமாங்காய்
(Averrhoa bilimbi)