இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
419
முல்லை
முல்லையும், மல்லிகையும் கொண்ட ஓலியேசி என்ற தாவரவியல் குடும்பம் :
முல்லை | Jasminum auriculatum (Oleaceae) |
தளவம்-வெண்ணிறமுல்லை | Jasminum auriculatum . . . . |
செம்மல்-சாதிமுல்லை | Jasminum officinale . . . . |
தளவம் (செம்முல்லை) | Jasminum grandiflorum . . . . |
கொகுடி (காட்டு முல்லை) | Jasminum sambac . . . . |
ஊசி முல்லை | Jasminum cuspidatum . . . . |
கொடி முல்லை | Jasminum sambac Var. heyneanum |
மயிலை | Jasminum sambac var. florae-manoraepleno |
மல்லிகை | Jasminum pubescens (Oleaceae) |
அடுக்கு மல்லிகை | Jasminum arborescens . . . . |
குளவி (காட்டு மல்லிகை, மலை மல்லிகை) | Jasminum griffithii . . . . |
அதிரல் (காட்டுமல்லிகை, மோசி மல்லிகை) | Jasminum angustifolium . . . . |
மனை மல்லிகை | Jasminum sessiflorum . . . . |
சேடல்-பவள மல்லிகை | Nyctanthes arbor-tristis . . . . |
அந்தி மல்லிகை | Mirabilis jalapa . . . . |
மர மல்லிகை | Millingtonia hortensis (Bignoniaceae) |
நாக மல்லிகை | Rhinacanthus communis var montana |
அந்தி மல்லிகை | Mirabilis jalapa (Nyctaginaceae) |
இக்குடும்பத்தை ஆலிவ் (Olive) குடும்பமென்பர். இக்குடும்பத்தில் 22 பேரினங்களும், ஏறக்குறைய 400 சிற்றினங்களும்