இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
464
வேர்த் தொகுதி | : | காணவில்லை. |
தண்டுத் தொகுதி | : | பசுமையானது. |
இலை | : | மிகப் பெரியது. 15 செ. மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் உள்ளது. அடியும், நுனியும் குறுகி, நடுவே அகன்றது. தடிப்பானது. |
இலை நுனி |
: | நீண்டு, கூர்மையானது, இலையடியில் கூரிய நுண் மயிர் அடர்ந்து உள்ளது. |
இலை நரம்பு |
: | தடித்திருக்கும். |
இலைக் காம்பு |
: | 5-6 மி.மீ. நீளம். |
மஞ்சரி | : | அடர்ந்து கொத்தாகப் பூக்கும். பல மலர்கள் உண்டாகும். மலரின் அடியில் செதில் உண்டு. நீளமானது. மஞ்சரியின் மேல் இலைகள் 6.5. செ. மீ. நீளமானது. நுனியில் உள்ளவை சற்று வெள்ளியதாக இருக்கும். |
புல்லி வட்டம் | : | புறவிதழ்கள் 12 மி. மீ நீளம். |
அல்லி வட்டம் | : | 4-10 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழாய் வடிவினது. 12 மி.மீ. நீளமானது. மேலே இதழ்கள் விரிந்து விடும். 4 மி.மீ. அகலம். வெண்மையானது. |
மகரந்த வட்டம் | : | 2 மகரந்தக் கால்கள் அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். நுண் மயிர் அடர்ந்துள்ளது. |
இதில் ஏனையவற்றைக் காணவில்லை என்பர்.