இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
791
அ. பாப்பிலியோனேட்டே | மணிச்சிகை | ஏப்ரஸ் பிரிகடோரியஸ்? | |
" | கருவிளை, செருவிளை | கிளைட்டோரியா டர்னாட்டியா | |
" | பலாசம், புழகு, புரசு | பூட்டியா பிராண்டோசா | |
" | புன்கு | பொங்காமியா கிளாப்ரா | |
" | அவரை | டாலிகஸ் லாப்லாப் | |
" | கொள் | டாலிகஸ் பைபுளோரஸ் | |
" | வேங்கை | டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம் | |
ஆ.சிசால்பினாய்டியே | பிண்டி, செயலை | சராக்கா இன்டிகா | |
" | அசோகு | " " | |
" | ஆர்-ஆத்தி | பாகினியா ரசிமோசா | |
" | ஆர்-மந்தாரம் | பாகினியா பர்பூரியா | |
" | ஆவிரை | காசியா ஆரிகுலேட்டா | |
" | கொன்றை, கடுக்கை | காசியா பிஸ்டுலா | |
" | ஞாழல் | காசியா சொபீரா? | |
இ.மைமோசாய்டியே | ஈங்கை | மைமோசா ரூபிகாலிஸ் | |
" | உடை | அக்கேசியா பிளானிபிரான்ஸ் | |
" | திலகம் | அடினாந்தீரா பவோனினா | |
" | போங்கம் | " " | |
" | வாகை | அல்பீசியா லெபக் | |
" | கருவாகை | என்டரலோபியம் சமான் |