பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

லேயே, மூத்தோர் தலை கொடுக்க வேண்டிய கடவடிக் கைகளில் தள்ளி விடுவது, ஒரு நாள் வரப் போகும் சமதர்ம ஆட்சிக்கு ஆள் பஞ்சத்தை சமதர்மக் கருத் துடைய ஆள் பஞ்சத்தை உண்டாக்கி விடும்.

இதை நாம் உணர்ந்தால், எதிர்காலத்தைப் பாழாக் காமல் காப்போம் : இளைஞர்கள், தங்கள் கல்லுணர்ச்சி களுக்கு ஏற்ப, சாந்தியால் தழைக்கும் சமத்துவ உலகத்தை உருவாக்கத் துணை கிம்போம் : வழி விடு வோம்.