பக்கம்:நாள் மலர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாயாவின் தோழர்க் கெல்லாம் மனமார்ந்த நன்றி! அன்னார் கலையாத அன்பி னோடும் கலந்துற வாகிச் செல்வம் தலையான தென்றே எண்ணித் தக்கதாம் வழியிற் றேடிச் செலவு மட்டாகச் செய்து செந்தமிழ் போற்றி வாழ்க! [பிறந்த தினத்தையொட்டி மலாயாவிலிருந்து வாழ்த் துத் தந்திகளும், பாராட்டுச் செய்திகளும் அனுப்பிய அன்பர் களுக்குக் கவியரசர் பாரதிதாசன் அவர்கள் தெரிவித்த நன்றி யறிதல்.] 1947-"தமிழ்முரசு'"சிங்கப்பூர் 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/20&oldid=1524963" இலிருந்து மீள்விக்கப்பட்டது