பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 21 தன்னைத் தானே அடக்கியாள்பவன் இவை அனைத் திலும் சிறந்தவன்.' 음 ஒருவன் தனக்குத் தானே தலைவன், தனக்குத் டி.னே புகலிடம். ஆதலால், வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழக்குவதுபோல, உன்னை நீயே அடக்கிப் பழகவும்.'