94 A VOCABULARY IN
A Desk =சாய்ப்பான மேசை
An Ink-horn =மைக்கூடு
A Sand-box =மணல்வைக்கிற பறணி
A Folder =காதித மடிக்கிறதந்தம்
A Seal =முத்திரை
A Sealing Wax =அரக்கு
The Wafers =அவல்றேக்கு
A Paper =கடிதாசி
A Sheet of Paper =ஒருதாள் கடிதாசி
A Sinking Paper =மைபரவுகிற கடிதாசி
A ARuler =கோடுகிழிக்கிற உருளைக் கொம்பு அல்லது மட்டப்பலகை
A Line =ஒருவரி
A Blot =கிறுக்கு
A Pen-knife =இறகுசீவுகிறகத்தி
A Pen =சீவின இறகு, எழுதத்தக்கனி இறகு
A Quill =முழு இறகு
The Slit =இறகுப்பிளப்பு
Section Second. இரண்டாம்பிறிவு.
A Copy =ஒரு சட்ட ம், நகல்
A Writing =எழுத்து
A Letter =எழுதின காகிதம்
A Direction =மேல்விளாசம்
The Sign =கையெழுத்து
The Stroke =எழுத்துச்சுழி
A Full Stroke =பருஞ்சுழி
An Hair Stroke =மயிர்ச்சுழி
The Black-line =எழுத்துப்படிய கடிதாசிக்குள் வைத்தெழுதுங்கோடுள்ள கடிதாசி
A Flourish =எழுத்தலங்காரம்
A Book =ஒரு புஸ்தகம்
Alphabet =ஒருபாஷையின் அட்சரரேகை
A Spelling-book =முதலாம் புஸ்தகம்
A Cyphering-book =கணக்கதிகாரப் புஸ்தகம்
A Leaf =ஒரு ஏடு
Preface =புஸ்தகத்தின் முகவுரை
An Index, Contents =புஸ்தகத்தின் அட்டவணை