124
A VOCABULARY IN
Basins = திராசுக்கிண்ணம்
Beam = திராசுக்கோல்
Needle = திராசுமுள்ளு
An Hundred weight,Cwt = றாத்தலிடை
A Pound = றாத்தல்
A Pollam = பலம்
A Viss = வீசை
A Maund = மணங்கு
A Candy = ஒருபாரம்
Grain Measure = தானியத்தின் அளவு
Wine Measure = சாரரயினளவு
A Coin = ஒருகாசு
Money = பணம்
Counterfeit Money = கள்ளக்காசு
Current Money = ராசிபணம்
A Guinea = பொன்காசு
A Pound Sterling = உ வராகன், ஒருபவுண்
A Dollar = ஒருடாலர்
A Star Pagoda = ஒருபூவராகன்
A Rupee = ரூபாய்
A Fanam = பணம்
A Double Fanam = பெரிய பணம்
OF NUMBERS = எண்களினுடையது, I 1 = ஒண்ணு
II 2 = ரெண்டு
III 3 = மூணு
IV 4 = நாலு
V 5 = அஞ்சு
VI 6 = ஆறு
VII 7 = ஏழு
VIII 8 = எட்டு
IX 9 = ஒன்பது
X 10 = பத்து
XI 11 = பதினொண்ணு
XII 12 = பனிரெண்டு
XIII 13 = பதிமூணு