ENGLISH AND TAMIL. 157
Tell the Bearers to bring my Palankeen = என்பல்லக்கை கொண்டுவரும்படி போய்களுக்குச்சொல்லு
Take care of the House. வீட்டை பத்திரமாய் பார்த்துக் கொள்
DIALOGUE XIV. ௰௪-ம். சம்பாஷணை. OF A MASTER AND HIS CLERK. ஒரு இசமானுக்கும் அவருடைய கிராணிக்கும்சேர்ந்தது.
ls the Writer come. = கிராணிவந்தாரா
Yes; I am here Sir. = ஆம், நான் இதோவந்திருக்கிறேன் , அய்யா
Why did you come so late. = நீ யேனின்னோம் பொறுத்து வந்தாய்
I had some urgent business at home = எனக்கு வீட்டிலேகொஞ்சம் அவசரமான வேலையிருந்தது.
Copy this letter before I go to the office = நான் ஆபீசுக்கு போறதற்கு முன்னமே இந்தககாகிதத்தைப் பேர்த்தெழுது
I will thank you to I give me a sheet of paper sir = எனக்கு ஒருதாள் கடுதாசி கொடுக்கும்படி உம்மை மன்றாடுகிறேன் அய்யா
I have none = என்னண்டை ஒன்றுமில்லை
Go to the China Bazar and buy a Quire of Europe Paper = பீங்கான் கடைக்குப்போய் ஒரு குவயர் சீர்மைக் கடுதாசி வாங்கிக் கொண்டுவா
Shall I get some quills together with the Paper = நான் கடுதாசியோடுகூட சிறிது இறகுகளும் வாங்கிக் கொண்டுவரட்டுமா
Do so அப்படியே செய்
I have brought the Paper, Quills and a Penknife = கடுதாசிகளையும் இறகுகளையும் இறகு சீவுகின்ற கத்தியுங்கொண்டு வந்தேன்
Did I tell you to buy a Penknife = நான் இறகுசீவுகின்ற கத்தி வாங்கி ரும்படி உன்னுடன் சொன்னேனா