ENGLISH GRAMMAR 175
TO BE. இருக்கிறது INDICATIVE MOOD காட்டல் விதம்
` PRESENT TENSE நிகழ்சாலம்
Singular ஒருமை
1st. person I am = த. இருக்கிறேன் 2d. do Thou art = மு. இருக்கிறாய் 3d. do He, she or it is = ப. ருக்கிறான் இருக்கிறாள்-இருக்கிறது
Plural பன்மை
1st. person We are = த இருக்கிறோம் 2d do Ye or you are = மு இருக்கிறீர்கள் 3d do They are = ப இருக்கிறார்கள்
IMPERFECT TENSE. நிகழிடையிறந்தகாலம் Singular ஒருமை
1st person I was = த இருந்தேன் 2d do Thou wast = மு இருந்தாய் 3d do He was = ப இருந்தான்
Plural பன்மை
1st person We were = த இருந்தோம் 2d do Ye or you were, = மு இருந்தீர்கள் 3d do They were = ப இருந்தார்கள்
PERFECT TENSE. இறந்தகாலம் Singular ஒருமை
1st person I have been = த இருந்தேன் 2d do Thou hast been, = மு யிருந்தாய் 3d do He has been = ப இருந்தான்
Plural பன்மை
1st per. We have been = த இருந்தோம் 2d do Ye or you have been = மு இருந்தீர்கள் 3d do They have been, =ப இருந்தார்கள்
PLUPERFECT TENSE. அதிக இறந்தகாலம் Singular ஒருமை
1st person I had been = த இருந்தேன்
2d do Thou hadst been = மு இருந்தாய்
3d do He had been. = ப இருந்தான்