34 A VOCABULARY IN
Wild cucumber =காட்டுவெள்ளி
Wild pomegranate =காட்டுமாதளை
CHAPTER IV. ௪. தொகுதி
OF THE DEGREES OF KINDRED உறவின்முறை தத்துவத்தினுடையது
Section First. முதற்பிறிவு
A Father =தகப்பன்
A Mother =தாயார்
The Parent =பெற்றார், தாய், தகப்பன்
The Children =பிள்ளைகள்
A Son =குமாரன், மகன்
A Daughter =குமாரத்தி, மகள்
The Grand Father =பாட்டன்
The Grand Mother =பாட்டி
The great Grand Father =முப்பாட்டன்
The great Grand Mother =முப்பாட்டி
A Grand Son =பேரன்
A Grand Daughter =பேத்தி
A great Grand Son, =பேரன்மகன்
A great Grand Daughter =பேரன்மகள்
A Brother =சகோதரன்
A Sister =சகோதரி
The Elder =மூத்தவன், மூத்தவள்
The Younger =எல்லாரிலுமூத்தவன், எல்லாரிலு மூத்தவள்
The Youngest =இளையவன், இளையவள்
The Eldest Son =எல்லாரிலுமிளையவன், எல்லாரிலுமிளையவள்
The Eldest Brother =அண்ணன், தமையன்
The Eldest Sister =அக்காள், தமக்கை