ENGLISH AND TAMIL. 43
CHAPTER V. ௫. தொகுதி OF THE MIND AND THE FACULTIES. மனமும்மனத்துப்புகளுடையவும் Section First. முதல்பிறிவு
The Soul =ஆத்துமம்
The Mind =மனம், உள்ளம், நெஞ்சம்
The Faculties =மனத்துப்புகள்
A Spirit, Ghost =ஆவி சங்கை
A Genio =அறிவாகரமுள்ள
Genius =சுவாபவரம், விசேஷித்தகுணம்
Reason =ஞாயம்
Perception =கிறிகிக்குதல்
Propension, Propensity =மனஞ்சார்ந்திருக்குதல்
The Understanding =அறிவு
Judgment =புத்தி, நிற்ணிப்பு
Sense =நினைவு, கருவி, உணர்த்தி
Sensibility =உணருமறிவும்
The Thought =நினைவு
An Instinct =உசப்பு
An Idea, a Notion =மனத்தோற்றல், இன்னபடியென்ற நினைவு
Imagination =பாவினை
Cogitation =நினைவு
Fancy =மனோமயம், வீண்தோற்றல்
Caprice, Whim or Whimsy =மதிகேடு, பயித்தியதோற்றல்
The Will =சித்தம், மனசு, ஆசை
Liberty, Freedom =தன்னீங்கல்
Free Will =மனப்பூறுவம், தன்னிச்சை
Wit =புத்தி, கருவி, விவேகம்
A Fine Genius =உற்பத்தி
Temper =குணம், குணப்பிறிதி
Humour =குணம், மிஞ்சினகுணம்
Good Parts =நல்லவிவேகம்
Good Qualities =நற்குணங்கள்
A Man of Parts =விவேகசாலி