58 A VOCABULARY IN
Nourishment. Nutriment =ஆகாரம்
Food, Meat, Victuals =போசனம், பொசிப்பு, தீனி
Provision =தின்பண்டங்கள்
A Meal =அசனம், சாப்பாடு
A Breakfast =காலபோசனம்
A Tiffin =மத்தியான போசனம்
A Dinner =பகல் அசனம்
A Luncheon =அந்தியசனம்
A Collation =அசனம்
A Supper =இராப்போசனம்
A Feast, a Banquet =விருந்து
An Entertainment =விருந்து, உல்லாசம்
A Function =விருந்து
Bread =ஒருறொட்டி
A Loaf =ஒருறொட்டி
Loaves =றொட்டிகள்
A Loaf of Bread =ஒருறொட்டி
White Loaf =வெள்ளைறொட்டி
A Penny Loaf =துட்டுறொட்டி
Brown Loaf =கறுப்புறொட்டி
New Loaf =புதுறொட்டி
Stale Loaf =பழறொட்டி
Chips, Chippings =றொட்டித்துணுக்கை
The Crust =றொட்டித்தோல்
The Upper crust =றொட்டியின் மேல்தோல்
The Under crust =றொட்டியின் அடித்தோல்
The Crum =றொட்டிச்சதை
The Kissing crust =இரண்டுறொட்டிகள் கூடியிருக்கிற தோல்
Flour =மாவு
Dough =பிசைந்தமா
Paste =பிசைந்தமா, மாவின்பசை
To Knead a Dough =மாப்பிசைகிறது
Bran =தவுடு
Grits =நொய்
Rolong =கோதுமைநொய்