ENGLISH AND TAMIL. 65
The Spurs =தொப்பாரமுள்ளு
The Spur-leather =தொப்பாரமுள்ளின்வார்
A pair of Shoe Buckles =பாதரட்சையின் பூட்டு
Knee Buckles =அரைக்கால் சட்டையின் பூட்டு
Sandals =பாதக்குறடு
The Anchor =பூட்டுகிற முள்ளு
A Shoeing Horn =செருப்புபூட்டுகிற கொம்பு
A pair of Slippers =பைசாற்
A Cap =குல்லா
The Knob =குமிள்
A Hat =தொப்பி
A Cock'd Hat =மூன்றுமூலைத்தொப்பி
The Crown =தொப்பிசிகரம்
The Brim =தொப்பிஓரம்
A Hat-band =தொப்பிநாடா
The Loops =தொப்பிகட்டுகிறகயறு
A Plume =இறகு
A Bunch of feathers =இறகுக்கொத்து
A Wig =கள்ளமயிர்
A Long Bob =நீளமயிர்வால்
The Curl =சுருள்மயிர், மயிர்ச்சுழி
A Sash =சஞ்சம்
Section Second. இரண்டாம் பிறிவு
WOMEN'S CLOTHES இஸ்திரிகளின்வஸ்திரம்
A Gown =ஒரு அங்கி
The Lappet =தொங்கல், வஸ்திரத்தின் தொங்கல்
A Petticoat =பாவாடை
A Jacket =ரவிக்கை
The Skirt =வஸ்திர ஓரம்
Stays =நிமிர்ந்திருக்கக்கொம்புகள் கோர்க்கப்பட்ட ரவிக்கை
A Lace =நாடா, சரிகை
A Bone lace =ரேந்தா, பின்னல் நாடா
A Silver lace =வெள்ளிசரிகை
A Gold lace =பொன்சரிகை
A Busk =ரவிக்கையில் கோர்க்கிற கொம்பு
A Bodice =பஞ்சுபோட்ட ரவிக்கை