ENGLISH AND TAMIL. 67
A Row of Pearls =முத்துச்சரம்
Wreathen work =முடிச்சுகுத்திவேலை
A Clasp =கொக்கி, பூட்டி
Arm-ring =கடகம்
A Ring =மோதிரம்
A Diamond Ring =வச்சிரக்கல் மோதிரம்
A Ring set with Stones, A Ring mounted with Stones =கல்கட்டுமோதிரம்
A Plain Ring, a Hoop Ring =வட்டமோதிரம்
A Locket =மார்பு சட்டையில் குத்தியிருக்கிற பதக்கம்
A Bodkin =வெள்ளிஊசி நாடாகோர்க்கிற ஊசி
A Fan =விசரி
A Veil =முட்டாக்குபோடுகிற வஸ்திரம்
A Nose-gay =பூச்செண்டு
Hair powder =தலைக்குப்போடுகிறமாவு
Pomatum =தலைக்குப்போடுகிற பரிமள தயிலம்
A Comb =சீப்பு
Swan down Puffs =மாவுபோடுகிற தூவிக்கொத்து
Silk-puffs =பட்டு நூற்கொத்து
A Toilet, a DressingTable =உடுத்துக்கொள்ளுகிறமேசை
Brush =மயிர்க்கருவி
Eau-de-luce =மோர்கிறதண்ணீர்
Snelling Salt =மோர்கிற உப்பு
Hartshorn =மூற்சைபோனவர்சளுக்கான உப்பு
Perfumery =சுகந்தம், சுகந்தவறகங்கள்
Musk =கஸ்தூரி
Civet =சவாது
Perfumes =சுகந்தப்பொடி
Odours =பரிமளம், அத்தர்
Bergamotte =சுகந்தவற்கம்
Lavender =சுகந்ததண்ணீ ர்
Rose-water =பன்னீர்
Ambergrease =பரிமளமெழுக்கு