92 A VOCABULARY IN
The Communion Lord's Supper =பரிசுத்த இராப்போசனம்
A Penanees a Mortification =தபம், தபசு
The Blessing, Benedietion =ஆசீர்பாதம்
Section Fourth. நாலாம்பிறிவு
God =பராபரன்
Jesus Christ =ஏசுக்கிறிஸ்து , இரம்சகரி
God Almighty =சறுவவல்லமையுள்ளபராபரன்
The Attributes =தேவலட்சணங்கள்
The Divine Judge =தெய்வீகஞாயாதிபதி
The Redeemer =மீட்பவர்
The Saviour of the World =உலகரட்சகர்
The Providence =தெய்வச்செயல்
The Passion =பட்டபாடு
The Redemption =மீட்பு
The Resurrection =உயிர்த்தெழுந்திருக்குதல்
The Ascension =பரமண்டலமேறுதல்
The Glory =மோட்சம், பரம் ஆனந்தம்
The Blessedness, Beatitude =மோக்கிஷபாக்கியம்
The Saint, the Blessed =பரிசுத்தர்
An Archangel =ஒருபிறதான் சம்மனசு
An Angel =ஒரு சம்மனசு
Spare =ரெட்சிக்கிறது
Gracious =கிறுபையாயிருக்கிறது
Mercy =இரக்கம்
Miracles, Wonders =அதிசயம்
Judgemenet =ஆக்கினை, நடுத்தீர்வை
Vanities of the World =உலகமாய்கை
The Devil =பிசாசு
The Familiar Spirit =குட்டிப்பிசாசு
Sin =பாவம்
The Original Sin =சென்மப்பாவம்
An Actual Sin =கற்மப்பாவம்