பக்கம் பேச்சு:விஞ்ஞானத்தின் கதை.pdf/46

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

பக்கம் 45 மற்றும் 46 இல் "முன்னிட்டு " என்ற சொல் குறித்த சந்தேகம்.[தொகு]

முன்னிட்டு என்ற உடைந்த சொல்லை எப்படி சரி செய்வது

அய்யா அம்மா, எனக்கு தெரியும் இதற்கான பதில் infofarmer ஐயா அவர்கள் தனது காணொளியில் அழித்துவிட்டார்கள் என்று. இருபினும் அந்த செயல்முறையை எப்படி கையாள்வது என்று ஒருமுறை இந்த பக்கங்களில் செய்து காட்டினால் மிகவும் உதவியாக இருக்கும்.

தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. நன்றி Devtamilan (பேச்சு) 00:31, 24 பெப்பிரவரி 2024 (UTC)Reply