பக்கம்:அன்னை தெரேசா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 எனக்கு அருந்தத் தந்தீர்கள்; ஆடை இன்றி இருந்தேன்; எனக்கு ஆடை வழங்கினிர்கள்; அன்னியன ய் இருந்தேன்; என்னை நேசத்தோடு வரவேற்றிர்கள்; நோயுற்று இருந்தேன்; எனக்குப் பணிவிடை செய்தீர்கள். கடைப்பட்ட என் சகோதரனுக்கு நீங்கள் இவற்றைச் செய்யும் போதெல்லாம், அவற்றை நீங்கள் - எனக்கே செய்தவர் ஆவீர்!’’ "உன் கடன் கடையரிலும் கடையருக்கு அன்பின் பணி செய்து கிடப்பதே அல்லவா?’ என்னும் ஆண்டவனின் அந்த முதற்கட்டளை, விதியின் விளுவென முழங்கித் தன்னுடைய இளையமனத்தைக் குறுகுறுக்கச் செய்து உறுத்திக் கொண்டேயிருந்த உண்மை நிலையை அக்னெஸ் உணராத நேரம் ஏது? - "அவன் இன்றி ஓர் அணுவும் அசைவது இல்லைதான்! 1929-ல் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அக்னெஸ், கல்கத்தா நகரில் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் புவிஇயல் ஆசிரியை ஆகிப் பணிகள் தொடர்ந்தன; சில ஆண்டுக்காலம் பள்ளியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றது உண்டு; தவிரவும், லொரெட்டோ சபைச் சகோதரிகளின் அமைப்புடன் தொடர்பு பூண்டிருந்து இந்துமதம் அடிப்படையில் இயங்கிய புனித ஆன் 43&sassir' (Daughters of St Anne) arsitàp wantedlyth அவரது பார்வையில் செயற்பட்டது. - மனிதத்தன்மையும் ம னி த பி மா ன மு. ம் புது வெள்ளமென நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் புரண்ட தெரேசாவின் இளம் உள்ளத்தில் இறைமைச் சக்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/47&oldid=736358" இலிருந்து மீள்விக்கப்பட்டது