உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அங்க சேஷ்டை உறுப்புக் குறும்பு
அங்கீகாரம் ஏற்பு
அங்குலம் விரற்கிடை,
அங்குரார்ப்பணம் தொடக்கம்
அங்கஹீனம் உறுப்புக் குறை
அச்சீவ் முயன்று பெறு
அச்சீவ்மென்ட் இலக்கடைதல்
அசகாய சூரன் துணைதேடா மாவீரன்
அசம்பாவிதம் முரணிகழ்வு
அசட்டை கவனமின்மை
அசத்தியம் வாய்மையின்மை, சமாய்
அசரீரி விண்ணொலி
அசிடிட்டி அமிலப் பண்பு
அசாத்தியம் இயலாதது, இயலாமை, முடியாதது
அசாதாரணம் வழக்கத்திற்கு மாறான, மிகப் பெரிய, கடுமையான
அசிங்கம் அறுவறுப்பு
அசுத்தம் தூய்மையின்மை
அகுசை அழுக்காறு
அசெட்ஸ் உடமை, (உடைமை)
அசெம்பிளி சட்டமன்றப் பேரவை கூட்டம்