பக்கம்:அழகர் கோயில்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர் வர்ணிப்பு 295 120 அந்த நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாலையீனை அணிந்த கார்மேகம் பவளவர்ணப் புரவிதன்ளை வளநதிக்குப் பகவானும் சூழ்ந்திடவே குவலயத்தோர் கொண்டாட அம்பிகைமீனாள் கும்பிட் டடிபணிய சிறப்பளிக்கத் திருவரதன் உள்ளமதில் எண்ணி செப்புவார் தங்கையர்க்கு வைகைநதி மேல்சார்பை அம்பிகைக்கு சீர்வரிசை மாதவனும் அங்குதந்து 125 பையரவன் சங்கரர்க்கு வளநதியைப் பாதி பகிர்ந்துமே கீழ்முகமாய் வடகரையில் புரவிதனைச் சூழ்ந்து தென்கரையை திரும்பியே மாதவையர் பால் அபிஷேகம் தர வாங்கியருந்தி பச்சைமால் இச்சையுடன் நால்வேத வாத்தியங்கள் ரங்கநாதபுரம் திருக்கண் கண்டு நாதனவர் உள்நுழைய ஐதீகம் மாறாமல் ஷராப்பு நாயக்கர் கட்டளையில் அனந்தனும் தங்கியிருந்து 1:0 இழுத்த கடிவாளமதைச் சுண்டின வேகத்தால் எழுந்ததாம் மாந்தேசி குலுக்கிக் குமுறியதாம் முத்துச்செட்டி மண்டபம் கொட்டகைக்குள் போய் நுழைய தூத்தினார் பூமலரை எங்கோமான் மேற்சொரிய துடிக்குதாம் மாந்தேசி அடுத்த திருக்கண்ணுக்குப் போசு நினைக்கவே அதிர்வேட்டு- போட்டிடவே எடுத்ததாப சவ்வாரி தென்னந் தோப்பருகே இடையருட மண்ட பத்தைக் 135 கண்டு மனப்கிர்ந்து சந்தோஷ மாகவே காட்சியளித்து நின்று திரும்பி ராமராயர் மண்டபத்தை நினைத்துக் கனைத் த்துவாம் தாள்கிளப்பி மண்டியிட்டு முழிய மருட்டி மணிமுடியத் தான் குலுக்கி அதனை வாரி இறைத்ததுபோல் ஆத்துமணல் தூள்பறக்க நாட்டியங்கள் ஆடி அடிமாற்றி வைத்து நடனமிட்டுக் குதிரையது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/302&oldid=1468180" இலிருந்து மீள்விக்கப்பட்டது