பக்கம்:அழகர் கோயில்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

350 அழகர்கோயில் வருகிறதும், சோடச உபசாரங்கள் செய்து வருகிறதும் வடமாமலை அமுதாரை சேர்ந்தது. இரண்டு வெள்ளி திருப்படிக்கம் வகையறா எடுத்து வருவதும் தீர்த்தம் சாதிப்பதும் பரிவட்டம் வகையறா கட்டுகிறதும் சோடனை உபசாரம் செய்வதும் தெய்வசிகாமணி நம்பியை சேர்ந்தது. எல்லா அவசரங்களுக்கும் உத்ஸவாதி புறப்பாட்டு அவசரங்களுக்கும் கீழே இருந்தும் திருப்பல்லக்கு முதலிய வாகனங் களில் நின்று கொண்டும் உபய திருவெண்சாமரம் போட்டு வருகிறதும் உபய திருமணி அடித்து வருகிறதும் விசேஷ உபசாரங்கள் செய்து வரு வதும் தியாகம் செய்த அமுதாரை சேர்ந்தது. பரிசாரகம் அலங்கார நம்பி திருக்கார்த்திகை அன்று மடப்புள்ளி நாச்சியார் சந்ததியிலிருந்து ஒன்பது நீபம் சந்நதி பெரிய தாம்பாளத்தில் வைத்து உபசார கிரமத்துடன் திருப்பணி செய்வார் சிரசில் எடுத்து வைக்கிறது. இந்த பிரகாரம் சந்ததி பரிசாரகம் 10 நிர்வாகக்காரர்களும் சேர்த்து அதிகப்படியாக மனுஷியாளையும் வைத்துக்கொண்டு பார்த்து வருகிறதில் சந்ததி பரிசாரகம் அமுதார் திருமலை நம்பி இவர்களுக்கு மட்டும் கருவேலம் கையாக்ஷி ஸ்தானீகமும் கணக் கில் ஏற்பட்டிருப்பதால் அமுதார் கருடமுகரும் திருமலை நம்பி சிம்ம முகரும் வைத்து கொண்டு மற்ற முகர்காரர்களுடன் கூடயிருந்து கருவேலத்துக்கு முகர் வைத்து வருகிறது. தேவஸ்தானம் லாப நஷ்டத்துக்கு உத்திரவாதம் செய்கிறது. நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதி புறப்பாடு அவசரங்களுக்கு எல்லாம் தோளுக்கீனியான் சிம்மாசனம் முதலியதில் எழுந்தருளும் அவசரங்களுக்கு அமுதார் திருமலை நம்பி வேண்டிய ஸ்ரீவைஷ்ணவர்களை வைத்துக்கொண்டு எழுத்ததுஞ்சிற கிரமப்படிக்கு உய்யார நடை, படியேற்றம் முதலிய வையனங்கள் விசேஷ உபசார கிரமத்துடன் செய்து கொண்டு ஸ்ரீபாதம் தாங்குவார் கைங்கர்யத்தைப் பார்த்து ஸ்தானீக மரியாதை அடைத்து வருகிறது. சந்நதி அறை கட்டளை உபய கட்டளை வகையற் சந்ததி பரிசாரக காரியாதிகளை எல்லாருமிருந்து பார்த்து வருகிறது. நித்தியப்படி முறையில் வித்தியாஸங்கள் ஏற் பட்டால் முறைசார பரிசாரகாள் அர்ச்சகர் இருவரும் உத்திரவாதம் செய்கிறது. (5) என்னதி பட்டைகள் மீ 30 நாள் பூறாவும் ஒரு நிர்வாகம். தன்னுடன் வேதா த்யயனபராளான 3 ஸ்வாமிகளை வைத்துக் கொண்டு நித்தியப்படி புண்ணியாவாசனம் முதலிய காரியங்களுக்கு அர்ச்சகாளுக்கு சாதகமாயிருந்து சங்கல்பம் வகையநா சொல்லி வைக்கிறது. கும்பம் முதலியதுக்கு ஐபீக்கிறது. பஞ்சகவ்யஸ்தாபனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/357&oldid=1468240" இலிருந்து மீள்விக்கப்பட்டது