பக்கம்:அழகர் கோயில்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வரைபடம் எண் 2 விளக்கம் இவ்வரைபடத்தில் முன்னைய கிழக்கு முகவை மாவட்டத்தி லுள்ள சமயத்தார்களின் இருப்பிடங்களும், சமய ஆட்சிக்குட்பட்ட ளிய எல்லைக் கிராமங்களும் காட்டப்பட்டுள்ளன. படத்தில் காட்டப்பட்டுள்ள மணலூர், திருப்புவனம், கூட்டறபட்டி, கட்டலுர், சாம்பக்கு ம ஆகிய ஊர்கள் சமயத்தவர்களின் இருப்பீடங்களாகும். வரைபடம் எண் 3 - விளக்கம் 1 முதல் 8 முடிய உள்ள ஊர்கள் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும் வழியிடை உள்ள ஊர்களாகும். 9 முதல் 18 முடிய உள்ள ஊர்கள் காரைச்சேரி சமயத்தாரின் ஆட்சி எல்லைக்குபட்ட ஊர்களாகும். 19 முதல் 40 முடிய உள்ள ஊர்கள் மூடுவார்பட்டிச் சமயத்தாரின் ஆட்சி எல்லைக்குட்பட்ட ஊர்களாகும். 12 கப்பலும் கப்பலூர்ச் சமந்த இருப்பிடமாகும் இவர்க்குச் சமயஆட்சிக் கிராமங்கள் இல்லை, பார்க்க: 'ஆண்டாரும். அமமத்தாரும்' எனும் இயல் ; சித்திரைத் திருவிழாவும் பழமரபுக்கதையும் என்றும் இயல், வரைபடம் எண் 4 விளக்கம் பார்க்க: 'பதினெட்டாம்படிக் கருப்பசாமி" என்னும் இயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/408&oldid=1468293" இலிருந்து மீள்விக்கப்பட்டது