பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் 1ög

459 ஜோகி யோகி யோகி

Jogi

450 ஜோடா ஜோதி சோடி, ஜோடி

Jodo(h)

461 ஸ்டான பதவி, இடம், தானம்

Tahana உயர்வு

(a) ஸ்லெசெமா சளி சிலேட்டும்ை

ஸ்ல்செமா ஸ்ெமாஸ் ஸ்ெசெமா Selesenna Seisema Semas Sesema

462 ஸாகாபாட் தோழன் சகபாடி

Sahabat

46 # grು ಗೌ5 விருப்பம், இன்பம், சுகம்

Suka காதல் களிப்பு, விளையாட்டு

3

முற் கூறியாங்கு இப்பட்டியலிலுள்ள சொற்களுள் பல வடமொழி வேருடையனவே. ஆயினும், அவை "வடவெழுத் தொரீஇ' மிகப் பெரும்பாலும் செந்தமிழ் "எழுத்தொடு புணர்ந்து தமிழில் வழங்கும் தன்மையன. அதனினும் சிறப்பாகக் கருதத் தக்கது. அத்தகைய வட மொழி வேர்கொண்ட தமிழ் வழக்குச் சொற்களும் திரைகடலொடியும் திரவியம் தேடிய தமிழர் வாயிலா கவே மலாய் நாட்டில் குடியேறியிருத்தல் கூடும்வேண்டும்-என்பதே ஆகும்.