பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(40ந்தி நிகழ்ந்ததுதான், இதன் இரண்டாம் பாகம் இங்கிலாந்தி ஓம் இத்தாலியிலும் இப்போது மொழி பெயர்க்கப்பட்டு வெளி பிடப்பட்டுள்ளது. இதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு விரைவில் இந்த வசந்த பருவத்திலேயே வெ ளிவந்து விடும் என்று பாரீஸில் என்னிடம் கூறினர். &vந்தப் பதிப்பகங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளன? இதனை ஐரே ப்பிய வாசகர்கள் எவ்வாறு வரவேற்றனர்? , இங்கிலாந்தில் பிரபலமான புட்னாம் பதிப்பகம்தான் இதை வெளியிட்டுள்ளது. இத்தாலியில் நான் எனது புத்தகங்கள் அனைத் தையும் உலக மார்க்கெட்டுக்காக வெளியிடும் உரிமையை எடிட்டோரிரையூனிட்டிக்கு வழங்கியுள்ளேன், பிரான் ஸில் கன்னி நிலம் உழப்பட்டது நாவலை , பாரீஸிலுள்ள மிகப் பெரும் பதிப் பகங்களில் ஒன்றான கல் லிமார்டு பதிப்பகம் வெளியிடும். கல்லி. மார்டுதான் போருக்கு நெடுங்காலத்துக்கு முன்பே, 1930. ஆம் ஆண்டுகளிலேயே, என்னை பிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தது என்பதையும், 1940-ல் அதுவே ட 15ன் நதி அ1ை9 தியாக ஓடுறது நாவலின் கடைசிப் பாகத்தையும் வெளி யிட்டது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். - கண்ணிநிலம் உழப்பட்டது நாவலின் இரண்டாம் பாக.. விற்றுத் தீர்ந்து வேகமானது, வாசகர்கள் மத்தியில் அது பெற்றுள்ள வெற்றிக்குச் சான்று பகர்கின்றது என்று எனது வெளியீட் '..-ாலார்கள் என்னிடம் கூறுகின்றனர், 6எனது நா வ லைக் குறித்துப் பல பத்திரி) ககளில் பெருமளவில் எழுதப்பட்டதாகவும் அவர்கள், என்னிடம் கூறுகின்றனர்; மிக வும் வெவ்வேறான பல பத்திரிகை கரில் வெளிவந்த ஏராளமான மதிப்புரைகளையும் அவர்கள் என் 5 டம் காட்டினர்; அந்தப் பத்திரிகைகளில் லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையும் ஒன்றாகும்; அதில் எனது புத்தகம் பற்றி அதன் இலக்கிய அனுபந்தப் பகுதியில் விமர்சனம் செய்யப் பட்டிருந்தது. - உங்கள் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பிற நாடுகள் எவை? அமெரிக்கா, கனடா, ஜெர்மன் சமஷ்டிக் குடியர 4i , ஹாலந்து, ஸ்பெயின், போர்த்துகல், அர்ஜென்டினா, சிலி, பிரேஜில் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வெளியீட் டாளர்களோடு, கன்னி நிலம் உழப்பட்டது: நா வேலை வெளியிடுவது பற்றிய ஒப்பந்தங்களை, எடிட்டோரி ரையூனிட்டி. ஏற்கெனவே செய்து கொண்டுள்ளது. இந்தத் தருணத்தில் கிரீஸிலும்,

இஸ்ரேலிலும் உள்ள , வெளியீட்டாளர்களோடு பேச்சு

317