பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பு வெள்ளாம் சோவியத் இலக்கியத்தின் சொத்துக்களில் ஒன்றக என்றென்றும் இருந்து வரும். செராஃபிமோவில் எழுதி புள்ள நூல்களில், இந்த நாவல் நமக்கு மிகவும் மதிப்புமிக்க தாகும்; ஏனெனில், சோவியத் ஆட்சிக்காகவும், கம்யூனிச லட்சியத்துக்காகவும் போராடிய போராளிகளின் முன்னணி அணிகளில் வீறு நடை. போட்டுச் சென்ற அந்த வீரர்களின் கவர்ச்சிகரமான 1.Jடப்பிடிப்பை, அதற்கும் மேலாக, புரட்சியின் இந்த முதல் போர்வீரர்களின் பால் அன் பை. 4ம் நன்றியுணர்வை 4.!!ம் எழுப்பிய சித்திரத்தை வழங்கிய முதல் இரண்டு புத்தகங் களில் இது ஒன்றாகும்; மற்றொன்று ஃபர் ம ேனால் எழுதியுள்ள கிளர்ச்சியாகும். அலெக்ஸாந்தர் செராஃபிடோவிச்சின் வாழ்க்கை (மம் வதும், பிடிவரது படைப்புக்களைப் போலவே, சாராம்சத்தில் 1. jாட்சிகரமானதாகவே இருந்தது . . தமது இறுதிக்காலம் வரையிலும் அவர் முன்னேற்றத்துக்கும், புரட்சிக்கும், நமது கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் நேர்மையோடு பணியாற்றினார். டான் பிரதேசத்து மக்களான நாங்கள் செராஃ: சிமோவிச் சிடம் பிரத்தியேகமான நன்றியுணர்வையும் உளமார்ந்த மதிப் புணர்வையும் கொண் டிருக்கிறேன்; இதற்குக் காரணம் அவர் நாட்டின் எங்கள் A.குதியில் பிறந்தார் என்பது ம...டும் அல்ல; அங்கு வசித்து வந்த எல்லா மக்கலை பபும் - அவர்கள் டான் (கோஸ.7க்கு களாக இருக்கட்டும், டான் பிரதேசத்துக்குப் 1. தி தா க வந்தவர்களாக இருக்கட்டும், கூபான்' கோலாக்கு களாக இருக்கட்டும், அல்லது தெற்கு ரஷ்யாவில் ' சே ("வியத் ஆட்சி.ை நிறு 3! வும் வலுப்படுத்தவும் ஆயுதம் ஏந்திப் போராடி,, அதன் பலத்தைத் தமது சொந்த ரத்தத்தால் வலுப்படுத்திய ஸ் தாவ்ரோபோல் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி களாக இருக்கட்டும், அவர்கள் அனைவரையும்--ஒரேவிதமான தந்தையின் 1.ரி'$வாடு :மதித்து வந்தார் என்பதும் அதற்குக் காரணமாகும், முப்பது ஆண்டுகளுக்கும் முன்பே தோழர் செராஃபிமோ விச்சுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் என க்குக் கிட்டி. து. 1925-ல் மாஸ்கோவ்ஸ் கி ர போச்சி பதிப்பு கத்தார் எனது சிறு கதைத் தொகுதி ஒன்றை வெளிக் கொணரத் தீர்மானித்தனர்; அத்தொகுதியின் காலி-புரூபுகளை அவர்கள் செராஃபிமோ விச்சி ..ம் காட்டினர்; அவற்றைப் படித்துப் பார்த்த பின்னால் அவர் அந்த இளம் கதாசிரியரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். இதன் பின் நாங்கள் ஒருவரை யொருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டே...ாம், செராஃபிமோவிச் என்னோடு தங்கு வதற்காக வெஷென்ஸ் காயாவுக்கு வந்தார்; நான் மாஸ்கோ