பக்கம்:இந்தியா எங்கே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வான்

வேல்

வான்

வேல்

сиптейт

வாணி :

வேல்

வான்

வாணி :

நம் தாய்

உணவால் வயிற்றுப் பசிதானே அம்மா போகும்? ஆனால் மற்றோரு பசி. பசியில்கூட பலவகை உண்டா என்ன? என்னம்மா! நீங்களே இப்படிக் கேட்கிறீர்கள்? (நின்று என்ன இது! பேஷ்! பிச்சைக்காரர் இச்சைக் காரராக மாறிவிட்டாரே! இப்படித் தானா போகுமிடத்திலும்? நன்றாயிருக்கிறது உங்கள் நாடகம். வேல்விழி! நமது இலட்சியப் பாதையில் நாம் எவ்வாறெல்லாம் மாறவேண்டியிருக்கிறது பார்த்தாயா?.

(வாணிபம்மை வந்து

(கூர்த்து கவனித்து, அட ஆண்டவா! இதென்னப்பா விபரீத விளையாட்டு, எதோ பாடிக் கொண்டிருக்கிறீர்களே என்று வந்தால், வேஷம் பிரமாதமாக இருக்கிறதே! அம்மா எப்படி? அத்தை! நான் தலைநகருக்குள் செல்லும் தோற்றம் இது. அப்பா! உனது இந்தக் கஷ்டத்தையெல்லாம் பார்த்து என்மனம் எறிவது போலவே, அந்த பனித்தீவின் ரட்சகர்கள் சீரழிந்து உண்மை யாகவே பிச்சைக்காரர்கள் ஆகி, உலகெங்கும் சுற்றியலையப் போகிறார்கள். ஒரு அபலைத் தாயின் இந்த சாபம் வீண் போய்விடுமென்று உலகம் எண்ணலாம். ஆனால், அதன் சுவாலையை நாம் காணத்தான் போகிறோம். இவைகளையெல்லாம் களைந்துவிட்டு வாருங்கள். கொஞ்சம் முக்கியமான செய்திகளை விவாதிக்க வேண்டும். (சற்று துரம் சென்று நின்று

வேல்விழி! நீ வாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/98&oldid=537660" இலிருந்து மீள்விக்கப்பட்டது