பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 73 145

கெற்றலை யன்னர் துயில்செம்பிகாட னெறிமுறையி னிற்றலை வல்லவன் தேவைக் கதிபதி கீடமிழி னிற்றலை யாயவன் சீராச ராச னிருங்கிரியீர் கற்றலை விட்டதன் காரணத்தா லொன்றுங் கண்டி லமே.

நெற்றலை - நெற்கதிரின்மேல்; துயில் - துரங்கும்; நெறிமுறையின்அரச நெறியில், நன்னெறியில்; அதிபதி - தலைவன் ; நீள் தமிழ் - மிகப்பெருக்கமான தமிழ் நூல்கள்; பெருமை படைத்த தமிழ்: தொன்மை வாய்ந்த தமிழ் தலையாயவன் - தலைசிறந்த புலவன்; கற்றலை விட் டதன் காரணத்தால் ஒன்றும் கண்டிலம் - படித்தலை விட்டதன் காரணத் தால் ஒன்றும் தெரியாதவரானோம்; கல் தலைவிட்டதன் காரணத்தால் - மலைபோன்ற முலைகளை வெளிப்படுத்திய ஏதுவினால், ஒன்றும் கண்டிலம் - வேறு _ எதனையும் காணாதவரானோம்; கற்று * கன்று,

கைவளை, வண்டு; வண்டுபோன்ற கண்களின் பார்வையை மறைத் ததனால். அலை விட்டதன் காரணத்தால் - அலை போன்ற கண்களை மறைத்து விட்டதனால்; ஒன்றும் கண்டிலம் - எதுவும் தெரியாதவ

ரானோம்.

146

பசும்ப2ணத் தோண்மட வார் மட லுார்வரப் பண்ணிமத வசும்பளிப் பாட லறமலை பூர்வரு வான்பகைக்கு விகம்பளிக் குங்கொற்றச் சீராச ராசன்றன் வெற்பினுள்ளீர் தசுமபளித் தீர்கண் ணடைத்தி ரெக்தாகர் தவிர்தலின்றே.

பசும்பணைத்தோள் - பசுமைநிற மூங்கில் போன்ற தோள்: மடல் ஊர்வர - தம் காதல் கைகூடாமையின் மடலேறிவரும்படி ; மத அசும்பு அளி பாடல் அறா மலை - மதச் சேற்றில் வண்டுகளின் பாடல் நீங்காம லிருக்கிற மலைபோன்ற பெரிய யானை ; ஊர்வருவான் - யானை மேல் ஏறி நடத்திப் பவனி வருபவன் ; வான்பகை - பெரும்பகைவர் : விசும்பு அளிக்கும் - சுவர்க்கலோகத்தைத் தரும் ; கொற்றம் - வெற்றி : தசும்பு அளித்திர் - தண்ணிர்க்கெண்டியைத் தந்தீர் : கண் அடைத்தீர் - அக் கெண்டியின் நீர்வரும் வழியை அடைத்துவிட்டீர் தாகம் தவிர்தல் இன்றே - எம் நீர்வேட்கை நீங்கவில்லை; தசும்பு அளித்தீர் - குடம் போன்ற முலைகளைத் தந்தீர் : கண் அடைத்தீர் - கண்களை மறைத் தீர்; தாகம் தவிர்தல் இன்று - விரகதாபம் தணியவில்ல்ை.

10