பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9Տ இராசராச சேதுபதி

பெண்கள்; காமன் - மன்மதன், மன்மதன் போன்ற அழகன். புவி பூமி , உலகம்; கெடு இன்றி - தீங்கு எதுவும் சேராமல்; கிரி - மலை : நடு இன்றி நின்றவர் - இடையில்லாது நின்றவர்: நுண்ணிய இடை யுடையவர் என்பதாம். நயந்த - விரும்பிய மாவடு இல்லாமல் மாவின் வெறுங்கொம்பைத் தந்ததனால் யாது பயன் என்பது வெளிப்படை வடு - மா வடு போன்ற க்ண் ; மாவின் கொம்பு - யானைத் தந்தம் போன்ற முலைகள். --

197

கிட்டிக்கை கூப்பிய வேன் மற வோரைக் கெழுமியன் பிற் கட்டி க்கை கல்கிய சேதுக் கதிபதி கார்வளத்தால் கெட் டிக்கை யார்செம்பிச் சீராச ராச னெடுங்கிரியார் தி ட் டி க்கை யுள்ளவர் கால்வாயுங் காட்டுதல் செய்குவரே.

கிட்டி - நெருங்கி, கைகூப்பிய - கைகுவித்து வணங்கிய, கெழுமி - நெருங்கி; அன்பிற் கட்டிக் கை நல்கிய - அன்பினாலே கட்டித் தழுவி அவர்களுக்குத் தம் கை கொடுத்துப் பாராட்டிய, கை நல்குதல் - கை குதுக் கிப் பாராட்டுதல்; கையில் செல்வம் கொடுத்த என்றும் ஆம் கார்பி ை நெட்டு இக்கை ஆர் செம்பி - நீண்ட கரும்புகள் வளர்ந்துள்ள செம்பி நாடு; திட்டிக்கையுள்ளவர் - படைக்கும் ஆற்றல் படைத்தவர்: திட்டிக்கை - சிருட்டிக்கை; நால்வா யும் காட்டுதல் - நான்கு வாயைக் கூ ப் படைத்துக்காட்டுதல்; திட்டி - கண் திட்டிக் கையுள்ளவர் கனைனைக் கையிடமாகக் கொண்டு மறைத்தவர்; நால்வாய ' சி. யையுடைய யானை ; இங்கே யானைத் தந்தம் போன்ற (புலைகளைச் 5 ட்டியவாறாம்.

198

மீனங்கைக் கொண்ட கொடிவேந்தர் போன்று விளங்குமன் ன தானங்கைக் கொண்டவன் சீராச ராசன் றடவரைவாய்க் கான ங்கைக் கொண்ட குழலி ருடுக்கை களைந்துகின்றர் மானங்கைக் கொண்டவ ராதலுண் டோவவ மானமற்றே.

மீனம் கைக்கொண்ட கொடி வேந்தர் - மீனக்கொடியுடைய பாண்டியர்; அன்னதானம் - சோறு நல்குகை: கானம் - கருமை , மேகம் கானம் கைக்கொண்ட குழலி - மேகம் போ ன்ற கருநிறம் பெற்ற

கூத்தலையுடையீர், உடுக்கை - ஆடை, ஆடையில்லாது நின்றவர்