பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இராசராச சேதுபதி

செருத்தற்குடஞ்சுட்டு - மடியினால் குடம்பால் சொரியும் பசு , ஆனிரை - பசுக் கூட்டம்; விருந்து - புதியராய் வந்தோர்; அருத்தற்கு உவந்தவன் - உணவருந்தச் செய்து பேணுவதற்கு மகிழ்ந்தவன் தன் அறிவார் மனத்தால் - தன் நிலையை உணர்ந்த ஞானியர் உளப்பாங் கின்படி. ஒருத்தற்குக் கை கொடுக்காதார் - ஒருவனுக்குக் கை கொடுத்து உடன் வாழாதார்: உறுகண் கையுள்ளவர் - துன்பத்தைக் கைப்பற்றி யிருப்பவராவர்; ஒருத்தல் - யானை, ஒருத்தற்கு - யானைத்தந்தம் போன்ற முலைகளுக்கு: உறு கண் கையுள்ளவர் - பொருந்திய கண்ணைக் கையால் பொதிந்தவர்.

20 (3

முனமாக வந்தேத் திகன் மன்னர் சென் னியின் மொய்கழல்வைத் தினமாக வாழ்கின்ற சீராச ராச னிருங்கிரிவாய்த் தன மாக வஞ்சக் கரவாக முள்ள நுங் தம்மைக் கண்டால் மனமாறி யாவரும் கைப்பார்வை யாரென்று வைப்பதுண்டே.

முனமாக வந்து தம் முன்னிலையில் வந்து ஏத்துதல் - புகழ்தல்: இகல் மன்னர் சென்னியின் மொய்கழல் வைத்து - போர் வல்ல அரசர் தலையினால் தம் பாதங்களில் வணங்குதலால், இனமாக - சுற்றமாக; மொய்கழல் - கட்டிய வீரக்கழல்; இங்கே கழலணிந்த காலைக் குறித்தது. தனமாக - செல்வமாக வஞ்சக் கரவு ஆகமுள்ள - வஞ்சனையாகிய மறைப்பினை உள்ளத்தே கொண்ட, மண்ம் மாறி - மனம் வேறுபட்டு; கைப்பார் - வெறுப்பார், வையார் என்று - கூரிய அறிவுடையூார் என்று; வைப்பது உண்டே - போற்றுவது உண்டோ; இல்லை என்றபடி. தனம் ஆக அம் சக்கரவாகம் உள்ள முலையாகச் சக்கரவாளப் பறவையைக் கொண்டுள்ள . * சக்கரவாகம் முலைக்கு ஒப்புக் கூறும் மரபினது. கைப்பார்வையார் - கையைக் கண்ணிடத்தே கொண்டவர்.

2O7

கழுவ வராத கொழும்பா தகமுற்றுங் கண்டவுடன் கழுவ நிலாய புகழ்ச்சேது காவலன் கல்லவர் தங் குழுவை விடாதவன் சீராச ராசன் குளிர்வரைவாய் வழுவை யிலாது மதைைண யோகையில் வைத்தேைய.

கழுவ வராத கொடும் பாதகம் - போக்கமுடியாத பெரும் பாவச் செயல்கள்; சேதுவைக் கண்டவுடன் பாவங்கள் முழுமையாய் விலகிப்