பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l o

ஒரு துறைக் கோவை 139

உடற்கட் செறித்த - உடம்பில் தைத்த, நக்கு - சிரித்து; நக்கோர்குலம் - மறவர்குடி, மடற்கண் நிறை முல்லை - இதழ்களில் தேன் நிறைந்திருக்கும் முல்லைப் பூ: கடற்கண்... கண்டிலமே - கடலிடத்தே நிலைபெறாமல் ஓங்கிய [1] GjY 5ı) jTJY LLI இந்த அளவு எங்கும் பார்த்ததில்லை. கடற்களை இலாமல் - கடல்போன்ற கண் இல்லாமல்; எழுமலை - எழுச்சிபெற்ற முலை :

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்’

என்னும் குறளின் (774) கருத்தைக் கவிஞர் அப்படியே இப்பாடலில் எடுத்தாண்டு மறவர் குடிப்பெருமையைப் போற்றியுள்ளார்.

287

வேர் துவல் வார்தொழுஞ் சேதுக் கதிபன் விருந்தருத்தி மாந்தவல் லாளனெ ஞ் சீராச ராசன் வரையிடத்தே ஏந்துவல் லென்னமுன் னின்றன யானுமுன் னேந்துவல்காண் போக் துகை யாலென்னை மாத்திரங் கட்டிப் பொருங் துகவே.

வேந்து வல்லார் - அரசர்களில் வல்லமை படைத்தவர்; அதிபன் - தலைவன்; விருந்து அருத்தி - விருந்தினரை மு ன் ன ர் உண்பித்து: மாந்த - உண்ண; ஏந்துவல் - காப்பேன்; முன் ஏந்துவல் - முற்படத் தாங்குவேன்: ஏந்துவல் - எழுச்சிபெற்ற முலை; கட்டிப் பொருந்துக - கட்டிப்பிடித்துச் சேர்வாய் .

288

வெங்கற் புயத்து மறவோர் குடி க்கு விளக்கனையான் இங்கற் புதமென வின் கவி பாடு மிரும்புலவர் தங்கற் பகமெனுஞ் சீராச ராசன் றமிழ்வரைவாய் துங்கற் பருமைகண் டோமானங் கைக்கொள னேக் கினமே. ”rیے

வெங்கல் - விரும்பத்தக்க மலை; இங்கு - இவ்வுலகில்; அற்புதம் என - காணக் கிடைக்காத அதிசயம் என்று போற்ற; கற்பகம் - கற்பக மரம் போலக் .ெ கா டு ப் ப வ ன் கற்பு - கல்வி, மானம் - பெருமை: உம்முடைய கல்வியின் அருமையைப் பார்த்தோம்; பெருமையைக் கொண்டிருத்தலையும் தெரிந்தனம் என்பது வெளிப்படை. கல - மலை, முலை; நும் கல் பருமை கண்டோம் - உமது முலையின் பருமையைப்