பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 155

கு - பூமி, சேரன் கு வந்தவர் - சேரன் நாடு மலை; மலைவந்தவர் என்றது முலையை வெளிப்படுத்தியவர் என்பதாம்; தென்னவன் - கூற்று, யமன், கண் ; கூற்றின் தன்மை படைத்த கண்; காம் - கை.

B 24

எ துக் குடம் பட்ட பொழுதுக் தரும மிலதெனிலோ அது ககுடம் பட்டிலனுகி யழுக்கற்ற தாயபொன் னின் புதுக் குடம் போல்பவன் சீராச ராசன் பொழில் வரையீர் மதுக்குடம் காட்டி மதுக்கரக் கையுற்றிர் மாந்தலின்றே.

உடம்படுதல் - இசைதல்; தருமநெறி அல்லாத எதற்கும் இசையான் என்பதாம். அழுக்கு - மாசு, மதுக்குடம் - கள் நிறைந்த குடம். கட் குடத்தைக் காட்டியவர் அதிலுள்ள கள்ளைத் தர மறுத்தீர். ஆதலால் குடித்தல் இயலாதே என்பது வெளிப்படை. மதுக்குடம் - முலை; மதுகரக் கையுற்றிர்; மதுகரம் - வண்டு, கண் ; மாந்தல்-பருகுதல், அனுபவித்தல் .

825 -

வேலேயி லேசங்க மேயும் வியன் துறை வேந்துதெய்வம் காலையி லேதொழும் சீராச ராசன் கன வரைவாய் ச் சோலேயி லேயெதிர் கின்ற ரிருகொம்பு சூழ்ந்துகொண்டார் சேலையி லேயொளித் தார்தெரி யார்கள் தெரிவையரே.

வேலை - கடல்; சங்கம் - சங்கு; வியன்துறை -அகன்ற கடற்துறை: சோலையில்ே எதிரே நின்றவர் பெரிய மரக்கொம்புகள் சூழப் பெற்றவ ராய் ஆடைக்குள்ளே மறைப்புண்ட்ார். அதனால் இப் பெண்பாலார் கண்ணுக்குத் தெரியாதவராயினார் என்பது மேற்போக்கான பொருள் இரு கொம்பு - இரண்டு தந்தங்கள், முலை; சேல் அயிலே ஒளித்தார் - கெண்டைமீன் போன்றும் வேல் போன்றும் விளங்கும் கண்ணை மறைத் தார். தெரிவையர் என்று பேர்படைத்த இப்பெண்டிர் முறைமை தெரிய தவர்களாயினர் என்பது கருத்து.

3.26

கல்லார் குழுவை யகன்று கலையிற் கடலனைய கல்லார் குழுவுறை சீர்ாச ராச னளிர்வரைவாய் வல்லா ரெனாகின்ற நீர்பொரு ளென்றும் வகுத்தறித லில்லா ரென விழிக் கையுற் றிருப்ப திருவியப்பே.