பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இராசராச சேதுபதி

364

என் றிடை வந்த குலமர போனெது போதுமுள்ளம் கன் றிடை யல்லது செல்லாத துயவ ன ண்ணலரைச் சென் றிடை யட்டவன் சீராச ராசன் செழும்புவியீர் குன்றிடை விட்டனை கண்ணில்லைகை யைக் கொடுத்தருளே.

என்று - சூரியன்; என்றிடை வந்த குலமரபோ ன் - சூரியகுல மரபினைச் சார்ந்தவன்; எதுபோதும் - எந்தச் சமயத்திலும்; நன்று - அறம்; தூயவன் - மனம் வாக்கு மெய்யில் தூய்மையானவன்; நண்ணலர் - பகைவர்; இடை அட்டவன் - போரிடத்துக் கொன்றவன்; செழும்புவி - வளப்பம் மிக்க நாடு; குன்றிடை - மலைவழியில்; கண் இல்லை - கண் பார்வை இல்லை; கைகொடுத்தருள் - நடப்ப, ற்கு கை கொடுத்து உதவுவாய். குன்று - மலை, முலை; இடை இட்டனை இடையின் மேலே தெரிய விடுத்தாய்; கையைக் கொடுத்தருள் - மறைத்த கையை எடுத்துக் கண்ணைக் காட்டி உதவு.

BG5

அடலுண்ட வைவேன் மறமன்னர் சென்னி யணிகழலான் திடல்கொண்ட தேவையிராமேசர் தாள் புனே சென்னியன்தோள் மடல்கொண்ட முல்லையன் சீராச ராசன் மலயமின்னே

கடலுண்ட கையுடை யாய்குன் றினையென்னே காரணமே.

அடலுண்ட - கொல்லும் தன்மை படைத்த, வைவேல் - கூரிய வேல்; சென்னி - தலை - கிரீடம்; கழலான் - பாதத்தையுடையவன்; திடல் கொண்ட தேவை - கடலிடையே தீவுத்திட்டாக விளங்கும் இராமேசுவரம்: இராமேசர் - இராமநாதர்; نها - இதழ்; கடலுண்ட கை - கடலைப் பற்றின. கை, கடல் - கண்; குன்றினை - குறைவு பட்டாய்; மலையினை யுடையாய் - மலை என்றது முலையினை.

BGG .

தண்டில்லை யாடுக் தனித்தே றலைநெஞ்சங் தங்கவைத்துக் கொண்டில்லை நீத்தமுத் தாய்காச்சி பேரன் குவலயத்தோர் கண்டில்லை யொப்பெனுஞ் சீராச ராசன் கனவரை வாய்

வண்டில்லை யென்னின் மணமில்லை யென்ப வன சத்திலே,