பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2: இராச ராச சேதுபதி

கருவியமைத்த மார் போடு கூடிய உடம்பு இருந்து என்ன நாண் வா ய்ந் தும் என்ன - நானத்தை வாய்ந்தும் என்ன சொல் அமையா ஒண் கனை இல்லையாயின் - சொல்லால் அமையாத ஒள்ளிய அம்பாகிய கண்களை அவ்வுடம்பு உடையதில்லையாயின் வில்லும் நாணம் இருந் வ தற்கு கணையில்லையே? எங்ங்னம் மன்மதப்போ ர் செய்வேன் படை

வழங்கிப் பார் என்பது குறிப்பெச்சம்.

37

அ2ணய2ல யீர் திலங் காபுரி வேங்தை யழித்தவன்றன் றுனேயலை யாவர சாக்கிய தேவற்குத் துாண்டெழிற்றே ரினேயி2ல யென்னச்செய் சீராச ராச னிருங்கிரியிர் பி2னய2ல யீர் துபின் னே செண் டு கல்கல் பெருவழக்கே.

அணை அலை ஈந்து - கடலில் அணையைக் கட்டி; இலங்காபுரி வேந்து - இலங்கை மன்னனாகிய இரா வணன், துணையல் துணை வன் , தம்பியாகிய விபீடணன்; தேவன் - இங்கே இராமன் புல்லாரிை விற்றிருக்கும் திருமால். தூண்டு- செலுததப்படுகிற; எழில் தேர் - அழகிய தேர்; இணை இலை - ஒப்பு இல்லை; பிணையலை ஈந்து - மாலையைக் கொ டுத்து: செண்டு நல்குதல் - பூச் செண்டி னைத் தருவது: பெருவழக்குஉலகில் எங்கும் பெருவாரியாக வழங்கும் முறைமை ; பிணை - பெண் மான்; பிணைமானும் அலையுமாகிய கண்களை ஈயாது செண்டு ஆகிய முலையை நல்குதல் பெருவழக்கில்லை என்றவாறு.

38

==

தேனே விட் டென்று மொருவாத முல்லைத் தெரிய னுான விட் டென்று மருதவொள் வேலா னுருதவிரைச் சே2ன விட் டட்டவன் சீராச ராசன் றிகிரியன் னி ரானே விட் டஞ்சே லென ச்சொல் வதுகை யமைத்தென் னேயே

ஒருவாத - நீங்காத முல்லைத்தெரியலினா ன் - முல்லை மாலையை அணிந்தவன்; ஊன் - மாமிசம்; அறாத - நீங்காத; பகைவரைக் குத்திச் சாய்த்தலினால் வேல் ஊனை நீங்காதாயிற்று; உறாதவரை - தன் னோடு நட்புடன் சாராத பகைவரை; சேனை விட்டு - படையை ஏவி; அட்டவன் - கொன்றவன்; திகிரி - மலை; ஆனை விட்டு - யானையை ஒருவன்மேல் விடுத்து; அஞ்சேல் எனச் சொல்வது ை அமைத்து

--- ---