பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட பெண்சாதியே, கூர் அரிவாளாயிருந்தாள். கொண்டவனிருக்க, சுண்டவனோடே போவானேன்? கொண்டவனுக் சில்லாவெட்கம். கண்டவனுக்குண்டா? கொண்டவனே தொண்டையைப்பிடித்தால், பெண் டென்ன செய்வாள். கொண்டவன் பலமிருந்தால், குப்பையேறிச் சண்டை செய்யலாம். கொண்டவன் சீறினால், கண்டவனுக்கெல்லாம் இளக்காரம். கொண்டா, குட்டிச்சாத்தாயென்கிறது போல. கொண்டு. குலம்பேசுகிறதா? கொண்டைக்கு, தக்கன. கொண்டைக்குப் பூச்சூடுகிறதா, தாடிக்குப் பூச்சூடுகிறதா? கொத்தடுமை, குடியடுமையா? கொத்துவாவுக், கொருபவகைப் பிடிக்கிறது. கொற்றவனறிதல், உற்றிடத்துதவி. கொல்லத்தெருவில், ஊசிவிற்றாற்போல. கொல்லவரும் யானைமுன்னே, கல்விட்டெறியாதே. கொல்லனுலையில், கொசுவுக்கென்ன அலுவல். கொல்லக்னக்கண்டால், குரங்கு மல்லுகட்டச் சொல்லும். கொல்லன்கை, குறடுபோல. கொல்லுகொலைக்கஞ்சாத. கொடும்பாவி? கொல்லைக்காட்டு நரி, பல்லைக்காட்டுகிறாப்போல. கொல்லக்காட்டு நரி, சலசலப்புக்கஞ்சுமா? கொல்லைக்குப்பல்லி, குடிக்குச்சகுனி. கொல்லைபாழானாலும், குருவிக்கிரை பஞ்சமா? கொழுக்கொம்பில்லாத, கொடிபோல. கொழுக்கட்டைக்குத் தலபார்த்து டிக்கிறார்களா? கொழுக்கட்டைக்கு தலையுமில்லை. குறவனுக்கு முறையு மில்லை . கொழுக்கட்டைக்குத் தலையுமில்லை. கோயிலாண்டிக்கு முறையுமில்லை. கொழுக்கட்டை சுட்டு. உறவாடுகிறது. கொழுக்கட்டை தின்ன நாய்க்கு. குறுணிமோர் தட்சகன. கொழுகுத்தக்கூட, இடங்கொடுக்கான். கொழுத்தமீன் தின்கிறவன். குருவிகறிக்கு அசங்கிய படுவானா? பொல்லன்கை. சாத. கொடுப்போல்