பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அந்த ஹோட்டல் தொழிலாளத் தோழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி வழியனுப்பினர்கள்.

‘உமைபாலனுக்கு ஜே !’ என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. .

முத்துப் பல்லக்கு மாதிரி ஆடி அசைந்து புறப்பட்டது அந்த நீல நிறக்கரர்.

உமைபாலனின் அழகான விழிகளிலிருந்து கண்ணிரின் துளிகள் வழிந்து கொண்டேயிருந்தன.

அவனது பிஞ்சுக் கரங்கள் குவித்தது குவித்தபடியே இருந்தன.

மீண்டும் “ஜே !" முழக்கங்கள் புறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/55&oldid=1140605" இலிருந்து மீள்விக்கப்பட்டது