பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்புள்ள பாண்டியனுக்கு, நலம்.உள் கடிதம் கிடைத்தது. உனக்கு என் வாழ்த்து. ம்மாவும் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கச்சொன்னார். டல்நலத்தையும் நன்கு காத்துக்கொள்ளச்சொன்னார்.l |வ்வளவு காலம் வீட்டிலேயே தங்கியிருந்தமையால், 1ாக்குச் சொல்ல வேண்டியவற்றை உள் அன்னையே சொல்லி வந்தார். இடையிடையே நானுங் கவனித்துக் கொண்டேன்.இப்பொழுது வெளியூரில் தங்கிப்படிப்பதால், ானை அடிக்கடி கண்காணிக்க இயலாது. அதனால் தங்களின் வாயிலாக அறிவுரைகளை எழுதுவேன்.நவம் யதும்கூறுவதுமாகமட்டும்கடிதம் அமைதல் கூடதுடன் புதமும் அறிவு வளர்ச்சியைக் குறிப்பதாகவே இருக்க பண்டும். நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்தையும், ரிலிருந்து கூறுவதாகவே கருதி ஒழுகவேண்டும். நம் நாடு, உயர்ந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வரும் நாடு. அப்பண்பாடுகள், இன்று 'ற்றத் தோன்றியவையல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டு