உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 तानाः அன்புள்ள இளவரசனுக்கு II - அறவுனர்களையும் தமிழிலக்கியங்களில்... புதைந்து கிடக்கும் அறிவுச் செல் வங்களையும் தே டியெடுத்து முத்து மா லை யாகத் தொடுத் துள்ளார் க. வி ஞர் முடியரசன். முனைவர் இரா.இளவரசு... இந்நூலைப் பதிப்பிக்க எம்மை ஆற்றுப்படுத்திய அறிஞர்: தனித் தமிழுக்காகத் தம்மை ஈந்த தகைமை சான்ற பேராசான்; தமிழியக் கம் தழைக்கத் தறுகண் மையுடன் தொடர்ந்து உழைக்கும் பண்பாளர். அவருக்கு எம் நன்றி. பாரி.... தந்தையின் கொள்கைகளைத் தன் நெஞ் சில் ஏந்திய திருமகன். இந்நூல் அச்சு வடிவம் காண விழைந்துழைத்த அவருக்கும் எம் நன்றி. இளந் தலை முறையினர் இந் நூலைப் படித்து, அதிலுள்ள கருத்துகளை உள்ளத்தில் தேக்கி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எங்கள் பதிப்பகத்தின் வழி அன்புடன் வேண்டுகிறோம். தமிழ் மண் பதிப்பகம்