பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- _ அன்புள்ள இளவரசனுக்கு . அப்படியா பெரு மகிழ்ச்சி அமைச்ச ரே !. நாம் முதுமையால் தளர்ந்து கொண்டு வருகிறோம். அதை நினைந்து நினைந்து கவலை க்கு இ லக் கா கிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் நினைத்து நாம் மீண்டும் இளமை பெற விழைகிறோம். எம் முதுமை, நாட்டின் ஆட்சி க்கு ச் சிறிது இடையூறாக உள்ளது. அதனால் ஆழ்வாரை எம் மீதும் ஒரு பாடல் பாடும் படி ஆவன செய்வீராக’ என்றான் அரசன். 'தொண்டை மண்டல வேந்தே ! ஆழ்வார் விரும்பினால் தான் பாடு வார். நம்முடைய வேண்டு கோளுக்கோ, ஆனை க் கோ அவர் பாடு வ தென்பது அரிது என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். இருப்பினும் தங்கள் விருப்பத்தை அவர் பால் விண்ணப் பிக்கின்றேன். என மறுமொழி தந்தார் அமைச்சர். சரி: எ ப் படியும் வெற்றி யுடன் மீள் க. நமக்கு வேண்டியது இளமை ஒன்றே. சென்று வருக. என்றான் மன்னன். ペートメーベールーベー 'காஞ்சிக் காவலரே! வணக்கம். வருத்தம் தோய்ந்த முகத்துடன் வந்து நின்றார் அமைச்சர். 'வருக ! வருக ! அமைச்சர் வெற்றியுடன் மீண்டமைக்கு எம் மகிழ்ச்சி நும் முயற்சிக்கு எம் பாராட்டு அரசன் மகிழ்ச்சி பொங்க வரவேற்றான். ‘அரசே ! மிகவும் வருந்து கிறேன். ஆழ்வார் பா மறுத்து விட்டார்”. என அமைச்சர் மறுமொழி பகர்ந்தார்.