பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவீல் வோநான்?
வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத எத்தல்
ஆளஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிய டைந்து-
போனதால் பெண்க ளுக்கு
விடுதலை போன தன்றோ!
இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட புணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்.
இயற்றுசுர் கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்பேன்.
சமைப்புதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் என்று கூறல்
சரியில்லை; ஆ. வர்கள்
தமக்கும்அப் பணிகள் ஏற்கும்
என்றென்னும் நன்னாள் காண்போம்!
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்ர்
உணவினை ஆக்கல் மக்கட்(ரு)
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று விலவாட்
படையினால் காண்ப தன்று:
தணலினை அடுப்பில் இட்டுத
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம்.