இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
89
யின் குரோமோசோம் எண்ணிக்கை இது காறும் கண்டு சொல்லப் படவில்லை.
வழை–சுரபுன்னை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | கட்டிபெரேலீஸ்-அகவிதழ் பிரிந்தவை |
தாவரக் குடும்பம் | : | கட்டிபெரே |
தாவரப் பேரினப் பெயர் | : | ஆக்ரோகார்ப்பஸ் (Ochrocarpus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | லாஞ்சிபோலியஸ் (longifolius) |
தாவர இயல்பு | : | மரம்; மலைப்பகுதியில் அடர்ந்த காட்டில் வளரும் பெரிய மரம். எப்போதும் இலையடர்ந்து காணப்படும். |
இலை | : | தடித்த பசிய நீண்டகன்ற இலைகள். |
மஞ்சரி மலர் | : | மலர் தனித்தும் கொத்தாகவும் இலைக்கோணத்தில் இலை விழுந்த குழிந்த தழும்பிலிருந்து உண்டாகும். மலர் வெண்ணிறமானது. 0.7 அங். அகலமானது. |
அல்லி வட்டம் | : | புல்லி வட்டம் மலரும் போது 2 பிளவுகளாகிவிடும். |
புல்லி வட்டம் | : | 4 அகவிதழ்கள் பிரிந்தவை: |
மகரந்த வட்டம் | : | பல நேரான தாதிழைகள். தாதுப் பைகளும் நீண்டகன்று நிமிர்ந்துள்ளன. |
சூலக வட்டம் | : | இரு சூலிலைச் சூலகம். 2 சூல்கள் சூல்தண்டு-சுபுலேட் சூல்முடி மூன்று பிளவுகளாக இருக்கும். |
கனி | : | பெர்ரி எனப்படும் சதைக்கனி, ஒரு அங்குல நீளமானது. பெரிய ஒரு விதை |