இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
205
எண். (1) |
இயல்புகள் (2) |
செங்குன்றி (3) |
வெண்குன்றி (4) |
13. | அடிப்படைக் குரோமோசோம் எண்ணிக்கை | 5 | — — |
14. | அதன் அமைப்பு | A A A B B C C D D E E |
காணவில்லை. |
15. | செல்லியல் பெயர் | அல்லோபாலிபிளாயிட் (Allopolyploid) | — — |
16. | இலைகள் இரவில் மூடுமியல்பு | 21.00 மணி | 19-00 மணி |
17. | இலைகள் காலையில் விரியுமியல்பு | 08.00 மணி | 05-00 மணி |
18. | இரவில் நீலநிற ஒளியில் (200) மைக்ரான் | விரியாது | விரியும் |
19. | இரவில் செந்நிற ஒளியில் (25) | விரியும் | விரியாது |