இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
316
4 நீண்ட சிறகு போன்று கனியுறை அகன்று தடித்துள்ளது. | ||
விதை | : | ஒற்றை விதை, முளை சூழ்தசையில்லாதது. வித்திலைகள் (கான்வலூட்) வளைந்தவை. |
பயன் | : | மரம் மிக வன்மையானது. பழுப்பு நிறமான அடிமரம் கட்டிட வேலைக்கு உதவும். பலகையில் கருங்கோடுகள் அழகுடன் காணப்படும். பெரிதும் வயலும், வயலைச் சார்ந்த மருத நிலத்தில் வளரும். |