இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
449
நள்ளிருள் நாறி—மயிலை—இருவாட்சி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே ஜென்ஷனேலிஸ் |
தாவரக் குடும்பம் | : | ஓலியேசி (Oleaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஜாஸ்மினம் (Jasminum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சாம்பக் புளோரே-மானோரேபிளினோ (sambac florae manoraepleno) |
ஆங்கிலப் பெயர் | : | டஸ்கான் ஜாஸ்மின் |
தாவர இயல்பு | : | படர் கொடி |
இதனுடைய பிற தாவரச் சிறப்பியல்புகள் எல்லாம் முல்லைக் கொடியைப் போன்றவை. ஆதலின் அவற்றை ஆண்டுக் காண்க.
73–29