இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
457
இலைப் பரப்பு | : | பசிய மெல்லிய இலைகள் அடியில் நுண்மயிர் காணப்படும். இளம் இலைகளில் இரு புறத்திலும் நுண்மயிர் உண்டு. |
நடுநரம்பு | : | இலை அடியில் இரு பெரு நரம்புகள் பக்கத்திலும் விளிம்பு வரை நீண்டிருக்கும். நடுநரம்பு இலையடியில் பருத்துத் தோன்றும். |
மஞ்சரி | : | 3-1 மலர்களை உடைய ‘சைம்’ நுனி வளராப் பூந்துணர். நடு மலர் முதலில் பூக்கும். |
மலர் | : | பெரியது. அரும்பு 15-25 மி.மீ. நீளமும், 10-15 மி.மீ. பருமனும் உள்ளது; வெண்மையானது. |
புல்லி வட்டம் | : | 4-5 பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து, .மேலே விளிம்புகளை உடையது. |
அல்லி வட்டம் | : | 4-5 அகவிதழ்கள். அடியில் இணைந்து, ஒன்றின் மேல் ஒன்றாய் 3-5 அடுக்குகளாக இருக்கும். சிறந்த நறுமணம் உடையது. |
ஏனைய இயல்புகள் | : | காணவில்லை. |