இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
796
சங்க இலக்கியத்
குடும்பம் | அப்போசைனேசி | அரளி | அல்லமாண்டா நெரிபோலியா |
" | " | குடசம் | ஹோலரீனா ஆன்டிடிசென்ரிகா |
" | " | வெட்பாலை | " " |
" | " | நந்தி | எர்வட்டாமியா கோரோனேரியா |
" | " | பாலை | ரைட்டியா டிங்டோரியா |
" | ஆஸ்கிளிப்பியடேசி | எருக்கு | கலோடிராப்பிஸ் ஜைஜான்டியா |
" | லொகானியேசி | இல்லம் | ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் |
" | " | தேற்றா | " " |
" | " | தேறுவீ, தேற்றாம்பூ | " " |
" | ஜென்ஷியனேசி | ||
8. பாலிமோனியேலீஸ் | |||
குடும்பம் | பெராஜினே | ||
" | கன்வால்வுலேசி | அடும்பு | ஐபோமியா பெஸ்காப்ரே |
" | " | கூதளம் | ஐபோமியா செபியாரியா |
" | " | வள்ளி, நூறை | ஐபோமியா பட்டடாஸ் |
" | " | வள்ளை | ஐபோமியா ரெப்டென்ஸ் |
" | " | முசுண்டை | ரைவியா ஆர்னேட்டா |