பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

149


வருக்ஷம் - மரம்
பூரண சந்திரன் - நிறை நிலா
ப்ரயத்தநம் - முயற்சி
நக்ஷத்ரம் - விண்மீன்கள்
ஸமுத்ரம் - கடல்
பஞ்சேந்திரம் - ஐம்பொறி
ஆனந்தபாஷ்யம் - உவகை நீர்
ஜ்யேஷ்ட புத்ரன் - மூத்தமகன்
பௌத்ரன் - பேரன் (பெயரன் - பாட்டன் பெயரை உடையவன்)
தேஹஸ்ரம் - மெய் வருத்தம்
அக்ஷரப்யாஸம் - சுவடி தூக்குதல்
ரக்தம் - செந்நீர்
நயனம் - கண்
ஈஸ்ர ஸங்கல்பம் - திருவருட் குறிப்பு
ஸிரஸ் - தலை
புத்ரபாக்யம், புத்ரோற்பத்தி - மகப்பேறு
பாதம் - கால்
அக்னி கார்யம் - எரி ஓம்பல்
கங்கண விஸர்ஜன் - காப்பு களைதல்
ஸ்தம்ப ப்ரதிஷ்டை - பந்தல் கால்
ஸந்யாசம் - துறவு
த்ரிபதார்த்தம் - முப்பொருள்
விவாஹ மஹோத்ஸவம் - திருமணம்
ஸ்திரீ - மாது
கனகாம்பரண் - பொன்நகை
நூல் : மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து - (1940)
மூலமும் உரையும்
நூலாசிரியர் : மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.ஜெ.
பச்சையப்பன் கல்லூரி